Friday, October 31, 2014

கள்ளக்காதல்

இடி முழங்க
மின்னல் சாட்சியாக
பூமியை
கரம் பிடிக்க
நீளும்
அதனை
இடையில்
நுழைந்து
ரசிக்கும்போது
தொடங்குகிறது
எனக்கும்
மழைக்குமான
கள்ளக்காதல்!!!!

No comments:

Post a Comment